முத்தலாக் தடைச்சட்டம் எந்தெந்த நாடுகளில் வழக்கத்தில் உள்ளது

Comments

  1. முத்தலாக் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேறிவிட்டது. சரி, வேறு எந்தெந்த நாடுகளில் முதலாக் தடை சட்டம் நடைமுறையில் இருக்கிறது? அந்த நாடுகளில் எப்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது?

    1, துருக்கி : 1926
    2, சைப்ரஸ் : 1926
    3, எகிப்து : 1929
    4, சூடான் : 1935
    5, ஸ்ரீலங்கா : 1951
    6, சிரியா : 1953
    7, துனிசியா : 1956
    8, மொராக்கோ : 1957
    9, ஈராக் : 1959
    10, பாகிஸ்தான் : 1961
    11, ஈரான் : 1967
    12, மலேசியா : 1969
    13, வங்காள தேசம் : 1971
    14, இந்தோனேஷியா : 1974
    15, ஜோர்தான் : 1977
    16, அல்ஜீரியா : 1984
    17, புருனே : 1999
    18, யு.எ.இ : 2005
    19, கத்தார் : 2006
    20, இந்தியா : 2019?

    துணிச்சலான அரசாங்கம் இருந்தால் துணிவான திட்டங்களும் சட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    ReplyDelete

Post a Comment