Fast food - awareness folk song in tamil

செக்க செவந்தவளே செவத்தியம்மா 
சேதி ஒண்ணு சொல்லப்போறேன் கேட்டுக்கம்மா
துரித உணவு முறையாலே கெடுதலம்மா
நீ துரிதமாக மண்ணுகுள்ள போயிடுவம்மா...

Comments